ஐரோப்பிய மத்திய வங்கி: தங்கம் உலகளவில் அரசு சொத்து கையிருப்பில் தங்கத்தின் பங்கு முதலிடம் வகிக்கிறது
ஐரோப்பிய மத்திய வங்கி 2ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையின்படி, 2025ஆம் ஆண்டின் இறுதி வரை, உலக நாடுகளின் அரசு சொத்து கையிருப்பில் தங்கத்தின் பங்கு அமெரிக்க அரசு கடனை தாண்டி, 27 விழுக்காட்டுக்கு எட்டி, முதலிடம் வகிக்கிறது என்று தெரிவித்துள்ளது.
03-Jun-2026